இன்றைய செய்தி

Post Top Ad

07 September 2021

முன்னணி நடிகர் ஒருவரை காதலிக்கிறாரா ராஷ்மிகா..??

 



கன்னட சினிமா மூலம் க்ரிக் பார்ட்டி என்னும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா, தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் அறிமுகமானார் இந்த படத்தில் விஜய் தேவர்கொன்டாவுடன் இணைந்து நடித்திருந்த நிலையில் இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை கவர்ந்திருந்தது, இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் டியர் காம்ரேட் படத்திலும் நடிக்க இருவரும் காதலிக்கின்றனர் என வதந்தி பரவியது அதனை கண்டு இருவரும் கொள்ளாத நிலையில் அதுவாகவே அமுங்கியது இந்நிலையில் தற்போது மீண்டும் ராஷ்மிகா விஜய் தேவர்கொன்டாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட இரசிகர்கள் இன்னும் இவர்கள் காதலித்துதான் வருகின்றனர் என தெழுங்கு மீடியாக்களில் எழுதி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad