இன்றைய செய்தி

Post Top Ad

07 September 2021

லங்கா சதெச வேலை வாய்ப்பு...!!

 





சிரேஷ்ட முகாமையாளர் - தகவல் தொழில் நுட்பம (HM-1-1)


தகைமைகள் :-

வெளிவாரி விண்ணப்பதாரிகள்


* பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகாரிக்கப்பட்ட  IT/கணனி விஞ்ஞானம்/MIS இளமாணி பட்டம்

அத்துடன்

தொடர்புடைய துறையின்பட்டப்பின் படிப்பு பட்ட (முதுமாணி) தகமை


கூட்டுத்தாபனம், சட்டரீதியான சபை அல்லது புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் '' முகாமைத்துவ தரத்தில்'' குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் அனுபவம்.


*பதவியின் விடயப்பரப்புக்கு தொடர்புடைய அங்கிகரிக்கப்பட்ட தொழில் முறை பட்டய அங்கத்துவம்


மற்றும்


கூட்டுத்தாபனம், சட்டரீதியான சபை அல்லது புகழ் பெற்ற நிறுவனம் முகாமைத்துவ தரத்தில் குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் அனுபவம்.

____________________________


உள்வாரி விண்ணப்பதாரர்கள் 


*மேலுல்ல வெளிவாரி அபேட்சகர்களுக்கு தேவையான தகைமைய பெற்றிருத்தல்


*பதவிக்கு தொடர்பான விடயப்பரப்பில் முகாமைத்துவ பிரிவு (MM) தரம் 1 பதவியில் குறைந்து 5 வருட முன் அனுபவம் 


வயது:- 35 வயதிற்கு குறையாமலும் 55 மேற்படாமலும் இருத்தல் வேண்டும் (உள்வாரி அபேட்சகர்களுக்கு உயர் வயதெல்லை பெருந்தாது) 


சம்பளம் ஏனைய கொடுப்பனவு :-  

சம்பள அளவு :HM 1-1 ரூபா [80,295-15×2270-114,345] 

அடிப்படை சம்பளம் :-80,295/=

(அரசினால் அங்கிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்) 

போக்குவரத்து கொடுப்பானவு :-50,000/=(அரச சுற்று நிறுபம் அமைவாக) 


கைப்பேசி மீளநிரப்பல்:-, 5000/=


பொருத்தமான அபேட்சகர்கள் பின் வருவனவற்றை கொண்டிருக்க வேண்டும்

1. மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் தரவை விளக்கும் திறனுடன் சிறந்த பகுப்பாய்வு, சிக்கல்களை தீர்க்கும் பண்பும், சிறந்த சுய ஊக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

2. வலுவான தலைமைத்துவ தகமை, ஒருவருக்கெருவர் தொடர்பு கொள்ளும் முறை

3. பல தரப்பு குழுக்களுக்கு தலைமை வகித்து வழிநடாத்தி நிரூபிக்கப்பட்ட திறமை


ஒவ்வொரு விண்ணப்பதாரர்களும் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்


1.இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்

2. நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பணியாற்றுவதற்கு உடல், உள தகமைகளை கொண்டிருக்க வேண்டும்

3. சிறந்த பண்புடையவர்களாக இருத்தல் வேண்டும்



சரியான தகைமைகளை கொண்ட விண்ணப்பிப்பதாரிகள், சான்றிதழ் பிரதிகளுடன் சுயவிபரக்கோவையினு இந்த விளம்பரம் வெளியாகி 14 நாட்களுக்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் (விண்ணப்பிக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிடுதல் வேண்டும்)


DOWNLOAD APPLICATIONS





All in 1 Newz 

No comments:

Post a Comment

Post Top Ad