இன்றைய செய்தி

Post Top Ad

ABOUT

 2021 ஆண்டு பதிவு செய்யப்பட்ட எமது All in 1 Newz இணையதளம் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான சேவையை முன்னெடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதுடன் எமது இணையதளம் உள்ளூர், உலகம், விளையாட்டு மற்றும் சினிமா போன்ற அம்சங்களை   உள்ளடக்கிய ஒன்றாகும். முக்கியமாக தமிழ் மக்களின் நிகழ்ச்சிகள், அறிவித்தல்களை உள்ளடக்கியள்ளது.

தற்போது எமது இணையதளத்திற்கு வருகை தரும் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது மேலும் எதிர் வரும் காலங்களில் எமது இணையதளம் விரிவுபடுத்தப்பட்டு உலகில் நடைபெறக்கூடிய சகல செய்தி மற்றும் பொழுதுபோக்கு விடயங்களை எமது All in 1 Newz தளத்தின் ஊடாக தருவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது இணையதள வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கு அனைத்து நண்பர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்..! 🙏



Visit ALL IN 1 NEWZ to get local and foreign sports entertainment news.


Please contact Gmail :- 

allin1newzlk@gmail.com


Mobile Number :-              +94714572118

No comments:

Post Top Ad