இன்றைய செய்தி

Post Top Ad

06 September 2021

பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்..!!

 



ஜிப்ஸீச் இசைக்குழுவின் தலைவராக இருந்துவந்த பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமாகியுள்ளார்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 வயதான நிலையில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் பெரேரா, சில தினங்களுக்கு முன் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.

இருப்பினும் மீண்டும் அவருக்கு சுகயீனம் ஏற்ப்பட்டதன் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையிலே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

Post Top Ad