இன்றைய செய்தி

Post Top Ad

05 September 2021

கோதுமை மா விலை அதிகரிப்படமாட்டாது.



கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் முடிவாக கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, கோதுமை மா விலையை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad