இன்றைய செய்தி

Post Top Ad

13 September 2021

தனுஷிற்கு ஜோடியா இணையும் இந்துஜா...!

 


தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் செல்வராகவன் இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை படங்களை இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந் நிலையில் இவ‌ர்க‌ள் இருவரு‌ம் 10 ஆண்டுகளின் பின்னர் '' நானே வருவேன் '' என்னும் திரைப்படத்தின் மூலம் இணைந்து பணியாற்ற உள்ளனர்.


வி. கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட்ட உள்ள நிலையில் இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிகில், மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment

Post Top Ad