இன்றைய செய்தி

Post Top Ad

18 August 2021

16 நாட்களில் 1926 மரணங்கள் இலங்கையில் பதிவு😢😢

 


நாட்டில் இடம்பெற்ற கொவிட்-19 மரண பதிவுகளின் படி கடந்த 16 நாட்களில் 1926 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கடந்த 16 நாட்களுக்கு முன்னர் இருந்த மரணங்களும், அதன் பின்னரான மரணங்களும் இவ்வாறு இருந்தது.

63, 74, 82, 94, 98, 98, 94, 111, 118, 124, 156, 155, 160, 161, 167 மற்றும் 171 என்றவாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 1400ற்கும் அதிகமானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad