இன்றைய செய்தி

Post Top Ad

19 August 2021

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு


எதிர்வரும் திங்கட் கிழமை(23.08.2021) முதல் பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது


அதன்படி, பாண் ஒன்றின் விலை 5/= ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10/= ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100/= ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தலொன்று விடுத்துள்ளது


No comments:

Post a Comment

Post Top Ad