இன்றைய செய்தி

Post Top Ad

13 September 2021

ஆரம்பிக்கப்பட உள்ளது 12 வயதுதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம்...!

 



நாட்பட்ட நோய்களை கொண்டுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் குறித்த சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சிறுவர் வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad