இன்றைய செய்தி

Post Top Ad

07 September 2021

3 ஆவது ஒருநாள் போட்டி தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு...!!




சுற்றுலா தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளுகிடையிலான மூன்றாவது இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இக்காக 204 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் இலங்கை அணி  வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, 

 நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டதுடன்.

துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களையும்.


பந்து வீச்சில் கே. மஹராஜ் மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.


இதற்கமைய, 204 என்ற வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா அணிக்கு இலங்கை அணி நிர்ணயித்ததுடன்  சற்றுநேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad