இன்றைய செய்தி

Post Top Ad

07 September 2021

சலுகை விலையில் சீனி வழங்க தீர்மானம்...!

 



அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கையிருப்பில் உள்ள சீனியினை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர்நாயகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .


அதன்படி ஒரு கிலோ சிவப்புநிற சீனி 117 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளை நிற சீனி 120 ரூபாவாகவும் மொத்த வர்த்தகர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான தெளிவான விபரத்தினை உணவு ஆணையாளர் திணைக்களத்ததைத் தொடர்பு கொள்வதன் மூலம் தகவல் பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad