இன்றைய செய்தி

Post Top Ad

11 September 2021

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

 அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.





வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் ஆகிய படங்களையடுத்து தொடர்ந்து தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளதுடன், ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதுடன் படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று காலை வெளியானது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 










No comments:

Post a Comment

Post Top Ad