இன்றைய செய்தி

Post Top Ad

06 September 2021

ஆர்யா சாயிஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தை தகவல் வெளியிட்ட நட்சத்திர நடிகர்...!!

 


பிரபல நடிகர் ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம் நடிகை சாயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருவருக்கு வயது வித்தியாசம் அதிகம் இருந்தலும் மனம் ஒத்துப் போனதால் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தொடர் தோல்வி படங்களை சந்தி்த்து வந்த ஆர்யா சாயிஷா வந்ததன் பின்னர் வெற்றி படங்களை கொடுத்து பாராட்டுகளை பெற்று வந்தார்.

குறிப்பா திருமணத்திற்கு பின் வெளியான டெடி, மகாமுனி, சார்பட்டா படங்கள் ப்ளக்பஸ்ட்டர் வெற்றி பெற்றது. பா.ரஞ்சித் ஆர்யா கூட்டணியில் அமேசான் தளம் மூலம் வெளியாகி அனைவரதும் பாராட்டும் பெற்றது.
மேலும் ஆர்யா சாயிஷா தம்பதிகளுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அவ‌ரது நண்பரும் நலன் விரும்பியுமான நடிகர் விஷால் அவரது சமூக வலைத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் புகைப்படமே வெளியிடாத சாயிஷா நீண்ட நாட்களின் பின் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு  கிட்டத்தட்ட இரண்டு லட்சம் லைக்குகள் குவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad