இன்றைய செய்தி

Post Top Ad

04 September 2021

கோதுமை மா விலை ஏற்றம்...!!

 



கோதுமை மாவின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதன்டிபடையில் ஒரு கிலோ கோதுமை மா 87/=  க்கு விற்க்கப்பட வேண்டிய நிலையில் தற்போது 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இவ் விலையேற்றத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad