இன்றைய செய்தி

Post Top Ad

05 September 2021

சங்கத்துக்கு வேற செயலாளர் சூரிக்கு டுவிட் போட்ட சிவகார்த்திகேயன்...!!


சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அதற்கு சிவகார்த்திகேயன் '' எதிர் நீச்சலடி, வென்று ஏற்று கொடி, ஆள் செம்மையா இருக்கிங்க இனி ஃபுல்லா ஹீரோ தான் சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பாக்கனும் போல என்று கூறி தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


சூரி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த சங்கத்துக்கே வேறு செயலாலரை பார்க்க வேண்டும் என்று நகைச்சுவையாக சூரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad