இன்றைய செய்தி

Post Top Ad

02 September 2021

சிறையில் தொலைபேசியுடன் சிக்கிய ரிசாட் பதியுதீன்...!!!

 



மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு்ள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காகு புலனாய்வு பிரிவிடம் தொலைபேசி கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad