இன்றைய செய்தி

Post Top Ad

05 September 2021

அட்லி ஷாருக்கான் இணையும் ஜவான்...!!

 


தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் ஒருவர் அட்லி தான் இயக்கிய முதலாவது திரைப்படத்தின் மூலமே பெரிய சாதனை படைத்தவர்.
முதல் பட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து 3படங்கள் இயக்கிய நிலையில் தற்போது பாலிவூட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்துள்ளது.

படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புக்கள் இம்மாதம் புனேவில் தொடங்க இருப்பதோடு 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது, அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் வெளிநாடு சென்று மேலதிக படப்பிடிப்புக்களை மேற்க்கொள்ள உள்ளதுடன் இந்த படத்திற்கு '' ஜவான'' என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad