இன்றைய செய்தி

Post Top Ad

14 September 2021

யானை பலத்துடன் களமிறங்கும் அருண் விஜய்..!

 


சிங்கம், வேல், ஆறு, பூஜை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி, இதன் பின் அருண் விஜய்யின் 33 ஆவது திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார், காமெடி யோகிபாபு, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், ராதிகா, அபிராமி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இசை ஜீ. வி பிரகாஷ், ஒளிப்பதிவு கே. ஏ. சக்திவேல் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad