இன்றைய செய்தி

Post Top Ad

18 September 2021

மேலும் ஒரு தொகை சினோபாம் தடுப்பூசிகள் இலங்கைய வந்தடைந்தது..!

 


மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளுடன்  விமானம் இன்றைய தினம் (18) ஆம் திகதி காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.


மேலும் இலங்கை தடுப்பூசி வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1 மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளது.


இதனை இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கையின் மூலம் வெளியிட்டு இதனை உறுதிபடுத்தியுள்ளது.


சினோவெக் தடுப்பூசி உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஒன்றாகும், 

இத் தடுப்பூசி ஆகஸ்ட் இறுதி வரை சுமார் 50 நாடுகளில் 1.8 பில்லியன் டோஸ் வழங்கப்பட்டுள்ள இதை 1.4 பில்லியன் டோஸ்கள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

Post Top Ad