இன்றைய செய்தி

Post Top Ad

03 October 2021

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தெரிவான போட்டியாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது..!

 


விஜய் டீவி மூலம் ஓளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சி இது நான்கு சீசன்களைக் கடந்து தற்போது 5சீசன் நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதில் பங்கு பற்றும் போட்டியாளர்கள் விவரம் வெளியாகியுள்ளது அதன்படி,

மொத்தம் 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்களின் பெயர் விபரம்,

1. Nadia Chang
2. அபிஷேக் ராஜா
3. சின்ன பொண்ணு
4. நிரூப்
5. இசைவாணி
6. Ciby
7. பிரியங்கா
8. ராஜு ஜெயமோகன்
9. சச்சின் மணி
10. வருண்
11. இமான் அண்ணாச்சி
12. நமிதா மாரிமுத்து
13. பவனி
14. வனேசா
15. கௌசல்யா
16. நிழல்கள் ரவி
17. பிரியா ராமன்
18. கதிரவன்

No comments:

Post a Comment

Post Top Ad