எதிர்வரும் இரு தினங்கள் விடுமுறை என்பதனால் மாகாண எல்லைகளில் அதிகப்படியான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரர் சரத் வீரசேகரவினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதன்படி நாட்டில் உள்ள மகாண எல்லைகளில் வாகன பரிசோதனைகளை விரிவு படுத்துமாறு அவர் பொலிஸ் மா அதிபரிடம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
இதற்கென கூடுதலான அளவில் ராணுவ அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment