நாட்டில் ஏற்றுமதிப் பொருட்களின் சந்தை விலையை அதன்படி கருவா, சாதிக்காய் ,கிராம்பு ,கோப்பி மற்றும் சாதிக்காய் போன்ற ஏற்றுமதி பொருட்களின் சந்தை விலையே உயர்வடைந்துள்ளது.
அதன்படி ஒரு கிலோகிராம் மிளகின் விலை 500 ரூபாயிலிருந்து 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது, கருவா 3,400 ரூபாவாகவும் ,கராம்பு 1400 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் சாதிக்காய் ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment