இன்றைய செய்தி

Post Top Ad

21 September 2021

க. பொ. த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு...!



 பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளிடப்பட்டுள்ளதுடன்


அடுத்த மாதமளவில் பல்கலைக்கழக Z -Score  மாதம்  என பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பிலான மேலதிகமான விபரங்களை பெற்றுக் கொள்ள www.ugc.au.lk என்னும் இணையளத்தளத்துக்கு செல்வதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad