இன்றைய செய்தி

Post Top Ad

01 September 2021

நியூஸிலாந்தில் நில நடுக்கம்..!!!

 



நியூஸிலாந்தில் 6.2 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதேவேளை அந்தமான் தீவுப்பகுதிகளில் 4.2 ரிச்டர் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் கெர்மடெக் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, மேலும் சேத விபரங்கள் குறித்தும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை
இந் நிலநடுக்கம் பூமிக்கு 40 அடி கி.மீ ஆழத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா புவியியல் மையம் தெரிவித்துள்ளது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர் பல இடங்களில் வீதிகள் பிளவுகள் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் பாதுக்காப்பான இடத்திற்க்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad