இன்றைய செய்தி

Post Top Ad

20 September 2021

நேற்றைய தினம் பதிவான கொரோனா, 1733 தொற்று...!

 



நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியான மேலும் 436 பேர் இன்று இனங்காணப்பட்டுள்ளனர் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.




இதன்படி நேற்றை தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1733 ஆகும்.




இதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 504,491 ஆக அதிகரித்துள்ளது.




அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1002 பேர்  குணமடைந்துள்ளனர்.

குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 432,038 ஆகும்


No comments:

Post a Comment

Post Top Ad