இன்றைய செய்தி

Post Top Ad

01 October 2021

மன்னார் மறிச்சுக்கட்டி பகுதியில் பேக்கரி உணவுப் பொருட்களுடன் சென்ற முச்சக்கர வண்டி விபத்து..!

 



மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி ஊடாக புத்தளம் செல்லும் பிரதான வீதியில் பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்தது வீதியின் ஓரத்தில் தடம் புரண்டு விழுந்தது,

இதில் வாகனம் கடும் சேதங்களுக்கு உள்ளானதுடன் சாரதி சிறிது காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் மேலும் பேக்கரி உணவு பொருட்கள் சேதமாகி உள்ளது, இதுதொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad