இன்றைய செய்தி

Post Top Ad

04 October 2021

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது..!

 


மேலும் 3 லட்சத்தி 4000 பைசர் தடுப்பூசிகள் இன்றைய தினம் நான்காம் திகதி அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அதன்படி அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 40 லட்சம் பைசர் தடுப்பூசியின் முதல்கட்ட தொகையாக இன்றைய தினம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பைசர் தடுப்பூசிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad