இன்றைய செய்தி

Post Top Ad

02 October 2021

பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதிர்ச்சியில் மக்கள்...!

 



பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல்  101.89 ஆக இருந்தது தற்போது 102.14 ரூபாய் ஆக உயர்வடைந்துள்ளது, டீசல் ஒரு லீட்டர் விலை 90.17 ஆக இருந்தது 90.47 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.89 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 108.19  ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 98.16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் டெல்லி மும்பை கொல்கத்தா போன்ற நகரங்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் மீன் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad