நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை நடாத்தி வரும் கொண்டு 2,000 உதவித்தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் திங்கள்கிழமை தொடக்கம் , ஊரடங்கு காலத்தில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு குறித்த உதவித்தொகை வழங்குவதற்கு புதிய நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆத்திகல்லே இம்முடிவை எடுத்துள்ளதாக அங்குள்ள தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment