யாழ்ப்பாண பஸ் நிலைய வளாகத்தில் நேற்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றினால் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வயோதிப பெண்மணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment