இன்றைய செய்தி

Post Top Ad

03 October 2021

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்'' படத்தின் வெளியீடு தொடர்பாக அறிவித்த பிரபலம்...!

 


சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு தொடர்பாக அப்படத்தில் நடித்த வினய் ஒரு பேட்டியில் படம் குறித்து பேசும் போது எதிர் வரும் டிசம்பர் மாதமளவில் படம் வெளியாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருந்த சூர்யா ரசிகர்களுக்கு பட வெளியீடு குறித்து வினய் பேசியது பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளதுடன் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad