அம்பலாந்தோட்டையில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர் அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காணாமல் போன தாய் 55 வயதுடையவர் எனவும் அவரது மகனுக்கு 16 வயதும் எனவும் மருமகன் 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment