இன்றைய செய்தி

Post Top Ad

14 June 2022

நாட்டில் கண்ணீர்ப்புகை குண்டுகளின் தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 



இதன்படி ,நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பொலிஸாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் அதிகமாக கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


பொலிஸார் மட்டுமின்றி போராட்டக்காரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதனால், இரு தரப்பிலும் கண்ணீர் புகைக்குண்டுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad