நாட்டில் மதுபான சாலைகளை 10 நாட்களாக மூடியிருப்பதன் காரணத்தினால் சுமார் 500 கோடி ரூபாய் வருவாய் இழக்கபபட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் கூறுகையில் மதுபான சாலைகளை மூடுவதால் அரசாங்கத்திற்கு ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக திரணக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment