கொரோனா தொற்று உறுதிசெய்யபட்ட நிலையில் 3,812 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 416,182 ஆக அதிகரித்துள்ளதுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,122 பேர் இன்று குணமடைந்தனர்
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 353,191 ஆக அதிகரித்துள்ளது
No comments:
Post a Comment