இன்றைய செய்தி

Post Top Ad

27 August 2021

சகல பிரஜைகளுக்கும் நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி...!!

 



எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட சகல இலங்கை பிரஜைகளுக்கும்  தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனச் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கியூபா தூதுவரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய வேளையிலே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அதேவேளை செப்டெம்பர் மாத நடுப்பகுதியோடு 30 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

1 comment:

Post Top Ad