இன்றைய செய்தி

Post Top Ad

27 August 2021

நாட்டில் தனிமை படுத்தல் ஊரடங்கு ச‌ட்ட‌ம் நீடிக்கப்பட்டமை தொடர்பாக...!!

 



நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ள இந்நிலையில், நாட்டில் தற்போது செயற்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும், வழக்கம் போல எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அத்துடன் இக்காலப் பகுதியில் தொழில் நிமித்தம் செல்வோர் அனுமதிக்கப்பட்டுவதுடன் வழமை போன்று தொழிலுக்கு செல்ல முடியும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad