கொரோனா தொற்று காரணமாக நாட்டை மீண்டும் முடக்கும் நிலை ஏற்படுமாயின் அரச ஊழியர்களின் மாத சம்பளத்தில் சரிபாதியை குறைப்பதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கவரத்து இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஆளும்கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் பொது நிலைப்பாடும் இது ஆகும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment