இன்றைய செய்தி

Post Top Ad

22 August 2021

நாட்டு மக்களுக்கு அவசர வேண்டுகோள்...!!

 


60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்திற்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பார் நாயகம் பொது மக்களிடம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

மேலும் மக்கள் தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருப்பதாகவும் அவ்வாறு இருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

காரணம் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad