இன்றைய செய்தி

Post Top Ad

30 August 2021

தனியார் ஊழியர்களுக்கு ஓர் இன்ப செய்தி!

 



 இலங்கையில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளமாக 16000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி குறைந்தது ஒரு நாள் சம்பளமாக 640 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பானது அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad