நாட்டில் கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்படும் பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்தினருக்கே வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிப்படை தன்மை இல்லாமல் வெளி நபர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டதனால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது அறிவித்துள்ளது அத்தோடு பைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் பதிவேற்றப்படுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது இதன் காரணமாகவே பைசர் தடுப்பூசி இராணுவத்தினரின் மூலம் வழங்கப்படும் என்றும் தகுதியற்ற எவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment