இன்றைய செய்தி

Post Top Ad

24 August 2021

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றால் காலமானார்...!!

 



கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானா‌ர். மங்கள சமரவீரவிற்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் அவர் கோவிட் – 19 தொடர்பான நிமோனியா ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தனது 65ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

No comments:

Post a Comment

Post Top Ad