நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், , மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளைய தினமும் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் வேளையில், பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைக்காக மாத்திரம் பொருளாதார வர்த்தக நிலையங்கள் மீள திறக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment