பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை சட்டத்தின் மீது நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுத்தால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவி்த்துள்ளார்.
அத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார், டெல்டா வைரஸ் ஆபத்தானதுடன் அது வேகமாக பரவலடைந்து வருகின்றது என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறிப்பிட்டார்.
மேலும் இதை நாட்டு மக்களால் மாத்திரம் தடுக்க முடியும் என்பதுடன் அவசர தேவை தவிர வேறு எந்த காரணம் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் ஒவ்வொருத்தரும் சுய ஒழுக்கத்துடன் முககவசத்தினையும் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment