இலங்கை கிரிக்கெட் அணி விரர்கள் இருவருக்கு இந்தியன் பிரீமியர் லீக் Indian premier league (IPL) கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது, இதன்படி வனிந்து ஹஷரங்க மற்றும் துஷ்மந்த ஷமிர ஆகியோருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment