இன்றைய செய்தி

Post Top Ad

25 August 2021

அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினை தொடர்பில் அடுத்த வாரம் தீர்வு...!!




அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தொடர்பாக அடுத்த வாரம் தீர்வு அறிவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமது சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழ‌ங்ககாதபடியினால் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை டளஸ் அழகபெரும  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார். 


இதே வேளை தமது பிரச்சினை தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கபடாத  பட்சத்தில் தாம் வலுவான தொழிசங்க நடவடிக்கை முன்னெடுக்க தாயார் நிலையில் உள்ளதாக அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் கூறியிருந்த நிலையிலேயே அரசாங்கம் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad