ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுளளது.
இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் தற்பொழுது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அஜித் ரோஹணவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment