பார்சிலோனாவிடமிருந்து பிரிந்து பிரியாவிடை பெற்ற மெஸ்ஸி பிரியாவிடை உரையின் போது கண்ணீர் மல்க அழுதார்.
பிரியாவிடை நிகழ்வின் போது லயனல் மெஸ்ஸி பயன்படுத்தியதாக கூறப்படும் குறித்த திசுவானது ஏலத்தில் விடப்பட்டுள்ளது இந்நிலையில் அந்த திசுவானது 1 $ மில்லியனுக்கு விற்கப்படுகிறது என்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிரியாவிடை நிகழ்வின் போது கண்ணிர் மல்கிய மெஸ்ஸியின் கண்ணிரை துடைக்க அவரது மனைவி மென் கடதாசியை கொடுத்தார் இதன் அவர் பயன்படுத்திய திசுவே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதன்போது அந்த திசுக்களை சேகரித்தவர் அதை ஏலத்தில் விட்டதுடன் அதற்கு 1$ மில்லியன் விலையும் நிர்ணயித்துள்ளார் மெஸ்ஸி மூச்சுக்காற்று கூட விலை போகக்கூடிய இந்த காலக்கட்டத்தில் அந்த திசு 10 லட்சம் டாலர் ஏலத்தில் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment