இன்றைய செய்தி

Post Top Ad

31 August 2021

புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு...!

 



தடுப்பூசிக்கு கட்டுப்படாத வீரியம் கொண்ட புதிய கொவிட் பிறழ்வொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்த புதிய வகை வைரஸிற்கு C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை வைரஸ் பிறழ்வு, மிகவும் ஆபத்தானது என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததுடன் இந்த வைரஸ் இனமானது, மிகவும் வேமாக பரவும் தன்மை கொண்டது எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad