இன்றைய செய்தி

Post Top Ad

23 August 2021

மேலும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்..!!


நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 194 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் தொற்றினால் மரணமானமடைந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரிக்கின்றது.



No comments:

Post a Comment

Post Top Ad